வரும் மே 13-14 ஆம் தேதியை ஒட்டிய நாட்களில் தென் கிழக்கு அரபிக்கடல் லட்சத்தீவு மாலத்தீவு ஒட்டிய கடல் பகுதிகளில் கடல் சார்ந்த நிகழ்வு உருவாகும் வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக தென் கேரளா மற்றும் தென் தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 12-16 தேதி வரையும், வட கேரளா மற்றும் வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மே…

read more

இன்று ( 11.5.2021) 👉 தென் தமிழகம் , மேற்கு தொடர்ச்சி ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் வட மேற்கு உள் மாவட்டங்களில் மதியம் முதல் இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு ⛈️ 👉 குறிப்பாக தென்காசி விருதுநகர் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு ⛈️⛈️ Today ( 11.5.2021)…

read more

கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட்-19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா? இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை (Suitable Condition for Virus Exposure அதாவது கரோனா வைரஸ்…

read more

உண்மை தான், மரம் நடுபவர்கள் புங்கன் வேம்பு இன்னும் ஏராளமான மரங்கள் கார்பன்டை ஆக்சைடு இழுத்து கொண்டு ஆக்ஸிஜன் வெளியிடும் மரங்களை நடுங்கள். எமக்கு இயற்கை கொடுத்த வெப்பமரங்கள் நிறைய உள்ளது. அவற்றை நான் பாதுகாக்குறேன். இது போல் மற்ற எல்லோருக்கும் கிடைப்பதில்லை. எனவே மேற் கண்ட மரங்களை நடுங்கள்.

read more