வானிலை அறிக்கைதேதி: 13.05.2021 நேரம்: 12:45 மணிவிதர்பா முதல் தென் தமிழகம் வரை, 0.9 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக. 13.05.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்…

read more

வரும் மே 13-14 ஆம் தேதியை ஒட்டிய நாட்களில் தென் கிழக்கு அரபிக்கடல் லட்சத்தீவு மாலத்தீவு ஒட்டிய கடல் பகுதிகளில் கடல் சார்ந்த நிகழ்வு உருவாகும் வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக தென் கேரளா மற்றும் தென் தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 12-16 தேதி வரையும், வட கேரளா மற்றும் வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மே…

read more

இன்று ( 11.5.2021) 👉 தென் தமிழகம் , மேற்கு தொடர்ச்சி ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் வட மேற்கு உள் மாவட்டங்களில் மதியம் முதல் இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு ⛈️ 👉 குறிப்பாக தென்காசி விருதுநகர் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு ⛈️⛈️ Today ( 11.5.2021)…

read more