இன்று ( 11.5.2021)
👉 தென் தமிழகம் , மேற்கு தொடர்ச்சி ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் வட மேற்கு உள் மாவட்டங்களில் மதியம் முதல் இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு ⛈️
👉 குறிப்பாக தென்காசி விருதுநகர் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு ⛈️⛈️
Today ( 11.5.2021)
👉 Scattered T-storms Likely Over South TamilNadu , Western Ghats Associated Districts, North West Interior TamilNadu During Afternoon To Night Hours ⛈️
👉 Particularly Heavy Rain With Thunder Possible Over Tenkasi Virudhunagar Theni and Dindugal Districts ⛈️⛈️
